தஞ்சை வடக்கில் குடும்பத்துடன் இஸ்லாத்தை ஏற்ற குமார் -ராணி தம்பதியினர். - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு
அண்மைச்செய்தி :
Home » » தஞ்சை வடக்கில் குடும்பத்துடன் இஸ்லாத்தை ஏற்ற குமார் -ராணி தம்பதியினர்.

தஞ்சை வடக்கில் குடும்பத்துடன் இஸ்லாத்தை ஏற்ற குமார் -ராணி தம்பதியினர்.



தஞ்சை மாவட்டம் திருவையாறு தாலுக்கா கல்யானபுரத்தை சார்ந்த குமார் - ராணி தம்பதியினர் தன் மூன்று குழந்தைகளுடன் 06.10.10 புதன்கிழமை அன்று மாநில தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாபி அவர்கள் முன்னிலையில் இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டனர். இதில் தஞ்சை வடக்கு மாவட்ட நிர்வாகிகளும், தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.
-------------------------------------------------------------------------------------------------
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !