
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு சன்னாபுரம் - திருநாகேஸ்வரம் கிளையில் நபி வழி பெருநாள் தொழுகை நடைப்பெற்றது. இதில் சகோ:அன்வர் பாட்சா அவர்கள் தொழுகை நடத்தினார், சகோ: உசைன் அவர்கள் உரை நிகழ்த்தினார். இதில் ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.
-------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !