தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வலங்கைமான் கிளையில் 23.07.10 வெள்ளிக்கிழமை அன்று மனவெளி தெருவைச் சார்ந்த உதுமான் அலி என்ற சகோதரர் காது அறுவை சிகிச்சை செய்திருந்தார் இவருக்கு மருந்து செலவிற்காக ஜாக்காத் நிதியிலிருந்து ரூ.1000/= வழங்கப்பட்டது.----------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !