

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட சோழபுரம், திருப்பனந்தாள், திருவாய்ப்பாடி, திருலோக்கி, சிக்கல்நாயக்கன்பேட்டை, தத்துவாஞ்சேரி, கொனுலாம்பள்ளம், காட்டூர் ஆகிய பகுதிகளில் 20.06.10 ஞாயிற்றுக்கிழமை அன்று பைக் பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் திரளான இருசக்கர வாகனங்கள் கலந்து கொண்டன. இதில் மாநில மேலான்மைகுழு உறுப்பினர் அச்ரப்தீன் பிர்தவ்சீ மற்றும், மாவட்ட பேச்சாளர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.
-------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !