தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு ரியாத் மண்டலத்தின் மாதாந்திர செயற்குழு 11.03.10 வியாழக்கிழமை அன்று நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் தாயகத்தில் மேற்கொள்ள வேண்டிய தாவா பணிகள் பற்றி விவாதிக்கப்பட்டது, மேலும் தலைவர் பொறுப்பில் இருந்த சகோ:இம்தியாஸ் அவர்கள் நீண்ட விடுப்பில் தாயகம் சென்றுள்ளதால் துணை பொறுப்பில் இருந்த சகோ:அமீர்தீன் அவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள்.
_________________________________________________
_________________________________________________
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !