*Eb என்னுடன் ஆதார் எண் இணைக்கும் முகாம்*
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சோழபுரம் கிளை சார்பாக இன்று (04-12-22) *EB என்னுடன் ஆதார் எண் இணைக்கும் முகாம் நமது TNTJ மர்கஸ் வளாகத்தில் நடைபெற்றுது. இதில் சுமார் 70 க்கும் மேற்ப்பட்ட சகோதர சகோதரிகள் கலந்து கொண்டனர் அதில் 63 நபர்களுக்கு விண்ணப்பித்து தரப்பட்டது.!*
*அல்ஹம்துலில்லாஹ்...*
என்றும் மார்க்க மற்றும் சமுதாய பணியில்...
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சோழபுரம் கிளை தஞ்சை வடக்கு மாவட்டம்*
TNTJ சோழபுரம் கிளை
04-12-22
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !