தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தஞ்சை வடக்கு மாவட்டம்
திருநாகேஸ்வரம் கிளையில் பெண்களுக்கான பயான் நடைபெற்றது.!
இதில் பெண்கள் , ஆண்கள் , சிறுவர்கள் என திரளாக குடும்பத்துடன் கலந்துக் கொண்டனர்.
நாள் : 03/12/2022 (சனிக்கிழமை)
நேரம் : மாலை 06.30 மணிக்கு
தலைப்பு : *அழைப்பு பணியில் பெண்களின் பங்களிப்பு.!*
உரை : *உம்மு ஸாபிர் ஆலிமா*
இடம் : *TNTJ தவ்ஹீத் மர்கஸ் , R.V. நகர் கிழக்கு , 2 - வது தெரு.*
*அல்ஹம்துலில்லாஹ்...!*
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !