*இலவச ஆம்புலன்ஸ் சேவை செய்யப்பட்டது!🚑🚨*
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சோழபுரம் கிளை சார்பாக இன்று 26-11-22 சனிக்கிழமை நமது ஊரை சேர்ந்த சகோதரி ஒருவர் அவர் கணவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்காக பொருளாதாரம் இல்லாத காரணத்தினால் நம் ஜமாஅத்தை தொடர்பு கொண்ட வகையில் அந்த சகோதரிக்கு சோழபுரம் to தஞ்சாவூர் இலவச ஆம்புலன்ஸ் சேவை செய்யப்பட்டது!*
அல்ஹம்துலில்லாஹ்..!
*எங்கள் இறைவா எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக நீயே செவியுறுபவன் அறிந்தவன்!*
*திருக்குர்ஆன் 2:127*
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்*
*சோழபுரம் கிளை தஞ்சை வடக்கு மாவட்டம்*
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !