தெருமுனை பிரச்சாரம் - வடக்கு மாங்குடி கிளை - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு
அண்மைச்செய்தி :
Home » , » தெருமுனை பிரச்சாரம் - வடக்கு மாங்குடி கிளை

தெருமுனை பிரச்சாரம் - வடக்கு மாங்குடி கிளை

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) 

பித்அத் ஒழிப்பு மாநாட்டை முன்னிட்டு.....

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-*
*வடக்கு மாங்குடி கிளை* 

நடத்திய...

 *🎙️தெருமுனை பிரச்சாரம்*

*⏰ நேரம் : மஃரிப் தொழுகைக்கு பிறகு,*

*🗓️ நாள் : 26.11.2022*
*சனிக்கிழமை*

*📍இடம் : மேற்கு தெரு*

*_உரை:_*
*🎙️அலி முஹம்மது (TNTJ பேச்சாளர்)*

📚தலைப்பு: 
*_பித்அத் ஒழிப்பு மாநாடு ஏன்?_*

 என்ற தலைப்பில் உரை நிகழ்தினார்... 

இந்நிகழ்ச்சியில் சகோதர சகோதரிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்

_அல்ஹம்துலில்லாஹ்..._

 _*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்*_
_*வடக்கு மாங்குடி கிளை*_
_*26.11.2022*_

Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !