அஸ்ஸலாமு அலைக்கும்
பித்அத் ஒழிப்பு மற்றும் சமுதாய பாதுகாப்பு மாநாடு முன்னிட்டு...
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில தலைமையகம் வெளியிட்ட நோட்டீஸ் 7 தலைப்பில் கொரநாட்டு கருப்பூர் கிளை சார்பாக ஒவ்வொரு தலைப்பிலும் 500 என்கிற விகிதத்தில் 3500 நோட்டீஸ்கள் அடிக்கப்பட்டுள்ளது...*
அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தஞ்சை வடக்கு மாவட்டம் கொரநாட்டு கருப்பூர் கிளை
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !