TNTJ - தஞ்சை வடக்கு மாவட்டம் பண்டாரவாடை கிளை சார்பாக
*பெண்களுக்கான தர்பியா*
*11-12-2022 ஞாயிறு இன்று மாலை 4 மணிக்கு நடைபெற்றது.*
இடம் :- *பழைய TNTJ மர்கஸ், ஹபீப் நகர், பண்டாரவாடை.*
இதில்
உரை:- சகோதரி *ஃபாத்திமா ருமானா* (B.I.S.c)
*பொறுப்பாளியே பொறுப்பை மறந்துவிடதே!* என்ற தலைப்பிலும்
உரை :- சகோதரி *ஹாலிதா* (ஆலிமா)
*துஆக்கள் மனனப் பயிற்சி.* என்ற தலைப்பிலும்
உரை :- சகோதரி *ஃபைரோஸ் பானு*
தலைப்பு :- *கேள்வி இங்கே! பதில் எங்கே!*
(வினாடி வினா நிகழ்ச்சி) என்ற தலைப்பிலும்
உரை :- சகோதரர் *செங்கோட்டை ஃபைசல்* (மாநில செயலாளர் TNTJ)
*தயாரகுவோம் அர்ஷின் நிழலுக்கு!* என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினார்கள்
*அல்ஹம்துலில்லாஹ்...*
இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டார்கள்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் *பண்டாரவாடை கிளை*
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !