தர்பியா நிகழ்ச்சி - இராஜகிரி கிளை - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு
அண்மைச்செய்தி :
Home » , » தர்பியா நிகழ்ச்சி - இராஜகிரி கிளை

தர்பியா நிகழ்ச்சி - இராஜகிரி கிளை

04:12:2022
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு இராஜகிரி கிளை மர்கஸில் நடைபெற்ற தர்பியா நிகழ்ச்சியில் 
(1) சகோதரர் முஹம்மது கலந்தர் "நபிவழியில் நம் தொழுகை"(செய்முறை விளக்கமும்) (2) சகோதரர் நுஃமான் "ஜனாஸா பயிற்சி (செய்முறை விளக்கமும்) (3) சகோதரர் முஹம்மது யூசுப் உலவி "துஆக்கள் மனனப் பயிற்சியும்" (4) சகோதரர் காரைக்கால் முஹம்மது யூசுப் "பித்அத் ஒழிப்பு மற்றும் சமுதாயப் பாதுகாப்பு மாநாடு ஏன்?" என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.

Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !