ஆலோசனைக் கூட்டம் - சோழபுரம் கிளை - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு
அண்மைச்செய்தி :
Home » » ஆலோசனைக் கூட்டம் - சோழபுரம் கிளை

ஆலோசனைக் கூட்டம் - சோழபுரம் கிளை

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சோழபுரம் கிளை சார்பாக நிர்வாகிகள் ஆலோசனை மசூரா இன்று (04-12-22) இஷா தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது! இதில் எதிர் வரக்கூடிய பித்அத் ஒழிப்பு மாநாடு சம்பந்தமாகவும் மற்றும் கிளை தாவா பணிகள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது!*

TNTJ சோழபுரம் கிளை
04-12-22

Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !