பித்அத் ஒழிப்பு மாநாட்டை முன்னிட்டு.....
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-*
*சோழபுரம் கிளை*
நடத்திய...
*🎙️பெண்கள் பயான் & மார்க்க கேள்வி பதில் நிகழ்ச்சி📖*
*⏰ நேரம் : மாலை 07:00 மணி,*
*🗓️ நாள் : 06.12.2022*
*செவ்வாய்க்கிழமை*
*📍இடம் : சகோதரர். மாலிக் இல்லம், மேலத்தெரு*
*உரை🎙️*
*🎙️ நிஷா ஆஃப்ரின் (ஆலிமா)*
தலைப்பு :
_*(வறுமையை பொறு சுவனம் பெறு)*_
அதை தொடர்ந்து....
*🎙️சகோதரி; சுரையா (ஆலிமா)*
தலைப்பு:
*_(மாய்க்கப்பட வேண்டிய பித்அத்கள்)_*
என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்...
மற்றும் இன் நிகழ்ச்சியில் மார்க்க சமந்தாமான கேள்விகள் கேட்டு பரிசுகள் வழங்கப்பட்டது!
இந்நிகழ்ச்சியில் சகோதரிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்.
_*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்*_
_*சோழபுரம் கிளை*_
_*07.12.22*
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !