நபி வழி திருமணம் மேலக்காவேரிகிளை 1 - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு
அண்மைச்செய்தி :
Home » , » நபி வழி திருமணம் மேலக்காவேரிகிளை 1

நபி வழி திருமணம் மேலக்காவேரிகிளை 1

...அஸ்ஸலாமு அலைக்கும்... 

 *நபி வழி திருமணம்* 

*⏰ நேரம் : காலை 11 மணி*

*🗓️ நாள் :07.12.2022 புதன்கிழமை*

*📍இடம் :K.M.S நகர் அஸ்ஸலாம் மர்கஸ்*

தலைப்பு : *இன்று சாகுல் ஹமீத் என்ற சகோதரருக்கு நபி வழி அடிப்படையில் நமது அஸ்ஸலாம் மர்கஸில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது*
 *அல்ஹம்துலில்லாஹ்* 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-
*மேலக்காவேரி கிளை 2*
தஞ்சை வடக்கு மாவட்டம்.

தொடர்புக்கு :
*77085 58807*
*73970 65079*
*95859 28669*

Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !