பெண்கள் பயான் - நாச்சியார்கோவில் கிளை - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு
அண்மைச்செய்தி :
Home » , » பெண்கள் பயான் - நாச்சியார்கோவில் கிளை

பெண்கள் பயான் - நாச்சியார்கோவில் கிளை

ஏக இறைவனின் திருப்பெயரால் … அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்… புகழ் அனைத்தும் ஏக இறைவனுக்கே.. 26/11/22 சனிக்கிழமை மஃரிப் தொழுகைக்கு பின் பித் அத் ஒழிப்பு மாநாட்டை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், திருநறையூர்-நாச்சியார்கோயில் கிளை சார்பாக, நாச்சியார்கோயில் பள்ளிவாசல் தெரு சகோ.தாஜுதீன் அவர்கள் இல்லத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் நபீலா ஆலிமா துவக்க உரையுடன், ஆலிமா ஆயிஸத்துல் பஷரியா அவர்கள் எது பித்அத் ? என்ற தலைப்பில் உரை நிகழ்தினார்கள். ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர் அல்ஹம்துலில்லாஹ்… இவண் நிர்வாகம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்



Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !