தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு இராஜகிரி கிளை சார்பாக நடுத்தெரு சகோதரர் தாலிப் அலி வீட்டில் நடைபெற்ற பெண்கள் பயான் நிகழ்ச்சியில் "அர்ரைஹான் இஸ்லாமிய பெண்கள் கல்வியகம்" மாணவிகள் உரை நிகழ்த்தினர்.
(1)
சகோதரி A.ரைஹானா தஹ்சீன்
தலைப்பு:மறுமை வெற்றிக்கு வழி என்ன?
(2)
சகோதரி J.ரிஸ்மா
தலைப்பு: எளிமையை விரும்பிய எளிய தூதர்!
(3)
சகோதரி M.சுமையா
தலைப்பு: மனிதனின் படைப்பு அழகிய அற்புதமே!
(4)
சகோதரி N.நூருல் ஃபாத்திமா
தலைப்பு: கற்பொழுக்கம் பெண்களுக்கு மட்டுமா?
அல்ஹம்துலில்லாஹ்
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !