*மருத்துவ உதவி*
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-*
ஆவணியாபுரம்-ஆடுதுறை கிளை* சார்பாக 14.10.2022 அன்று *_மூளையில் இரத்த அடைப்பினால் கை/கால்கள் செயலிழந்து பாதிக்கப்பட்டிருந்த சகோதரிக்கு மருத்துவ செலவிற்காக ₹ 12000/- ரூபாய் வழங்கப்பட்டது._*
*_அல்ஹம்துலில்லாஹ்..._*
*அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :*
*_"நீங்கள் உடல் நலமுள்ளவராகவும், பணத்தேவை உள்ளவராகவும், வறுமையை அஞ்சி,செல்வத்தை எதிர்பார்த்தவராகவும் இருக்கும்போது நீங்கள் செய்யும் தர்மமமே (மகத்தான தர்மம் ஆகும்)._*
*நூல் : முஸ்லிம் : 1870.*
*_என்றும் மனிதநேய பணியில்_...*
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-*
*ஆவணியாபுரம்-ஆடுதுறை கிளை,*
*தஞ்சை வடக்கு மாவட்டம்.*
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !