தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு இராஜகிரி கிளை சார்பாக A.P.M.நகர் பழைய மர்கஸில் நடைபெற்ற உள்ளரங்கு பயான் நிகழ்ச்சியில் மாவட்ட பேச்சாளர் சகோதரர் சிக்கந்தர் அலி அவர்கள் "இஸ்லாத்தில் முழுமையாக நுழைவோம்!" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
அல்ஹம்துலில்லாஹ்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !