தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தஞ்சை வடக்கு மாவட்டம்
சுவாமிமலை கிளையில் உள்ளரங்கு பயான் நடைபெற்றது.!
நாள் : 08/11/2022 (செவ்வாய்)
நேரம் : மாலை 6.20 மணிக்கு
தலைப்பு : *மரணம் ஓர் எச்சரிக்கை *
உரை : சகோ. ராஜ் முஹம்மது MISc
இடம் : TNTJ தவ்ஹீத் மர்கஸ் ,முஸ்லிம் தெரு ,சுவாமிமலை.
*அல்ஹம்துலில்லாஹ்...!*
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !