*19.11.2022* *சனிக்கிழமை*
*♻️மேலக்காவேரி கிளை 1 - சார்பாக*
*வாராந்திர பெண்கள் பயான்📢 வடக்குத்தெரு அல் அஹத் பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது*
*♻️இதிலே திரளான பெண்கள் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்*
*🎙️உரை: சகோதரி ஆலிமா. நஜிமா ரினோஸ் ( மாவட்ட பேச்சாளர்)*
*♻️தலைப்பு: அழியும் உலகமும் அழியாத மறுமையும்*
*🎙️உரை: சகோதரி ஆலிமா. அனீஸ் பாத்திமா ( மாவட்ட பேச்சாளர்)*
*♻️தலைப்பு: நாவை பேணுவோம் நாசத்தை தவிர்ப்போம்*
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மேலக்காவேரி கிளை 1*
*தொடர்புக்கு:*
*9489260313 9894723096 8610911752*
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !