#முஹம்மதுர்_ரஸூலுல்லாஹ்
#தஞ்சை_வடக்கு_மாவட்ட_மாநாடு
#பிப்ரவரி_11_2017_வழுத்தூர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் தத்துவாஞ்சேரி கிளை சார்பாக (20/01/2017) வெள்ளி அன்று மார்க்க விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது.
*உரை : கோவை . ரஹ்மதுல்லாஹ் (மாநில தனிக்கை குழு உறுப்பினர்)
தலைப்பு:- தவ்ஹீதை ஏன் எதிர்க்கிறார்கள்?
*உரை : ஆவை இமாம் அலி (மாவட்ட செயலாளர்)
தலைப்பு:-பின்பற்ற தகுதியுடையவர் யார்?
*உரை : தத்துவாஞ்சேரி ஜாஸ்மீன் (அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி மாணவி)
தலைப்பு:-இஸ்லாம் ஒன்றே பெண்களின் பாதுகாப்பு
Home »
தத்துவாஞ்சேரி
» மார்க்க விளக்கக் கூட்டம் - தத்துவாஞ்சேரி கிளை
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !