ஆவணியாபுரம்- ஆடுதுறை கிளை சார்பாக ரூ.6500 மருத்துவ உதவி.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம்- ஆடுதுறை கிளை சார்பாக 04-09-2013
புதன்கிழமை அன்று மருத்துவ உதவியாக முத்தூரை சார்ந்த சகோதரர் ஒருவருக்கு ருபாய் 6500 வழங்கப்பட்டது.
----------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !