தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் கொரநாட்டுக் கருப்பூர் கிளையில் கடந்த 02.08.13 திங்கட்கிழமை அன்று கிளை பொதுக்குழு மாவட்ட தலைவர் தலைமையில்,
மாவட்ட செயலாளர் மற்றும் துணை செயலாளர் முன்னிலையில் நடைப்பெற்றது. இதில் கீழ்க்கண்ட நிர்வாகிகள்
தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
1.தலைவர்:தாஜிதீன் - 8870701237
2.செயலாளர்: முஹம்மது இபுன் - 9791951589.
3.பொருளாளர்: ஜெய்லானி - 9629547643.
4. துணை தலைவர்: ஹனீபா - 9488618818.
5.துணை செயலாளர்: அப்துல் ஹமீது -8220969229.
6.மாணவர் அணி : முஹம்மது நாசர் -8220955696.
--------------------------------------------------------------------------------------------------
--------------------------------------------------------------------------------------------------


0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !