வலங்கைமான் கிளையில் நடைபெற்ற தெருமுனைப்பிரச்சாரம். - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு
அண்மைச்செய்தி :
Home » » வலங்கைமான் கிளையில் நடைபெற்ற தெருமுனைப்பிரச்சாரம்.

வலங்கைமான் கிளையில் நடைபெற்ற தெருமுனைப்பிரச்சாரம்.

தஞ்சை வடக்கு மாவட்டம் வலங்கைமான் கிளை சார்பாக 07.09.2013 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சமூக தீமைகள் என்ற தலைப்பில் சகோதரர் சாதிக் (மா.பேச்சாளர்) அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
------------------------------------------------------------------------------------
Share this article :