தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு
மாவட்டம் மேலக்காவேரி கிளையில் கடந்த 08.09.13 ஞாயிற்றுகிழமை
அன்று கிளை பொதுக்குழு மாவட்ட துணை தலைவர் தலைமையில் துணை செயலாளர் முன்னிலையில் நடைப்பெற்றது. இதில்
கீழ்க்கண்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
1.தலைவர்:பைசல்
2.செயலாளர்: கலிலுல்லாஹ்
4.மருத்துவ அணி : அபி முஹம்மது
------------------------------------------------------------------------------