இராஜகிரி - பண்டாரவாடை கிளையில் நடைப்பெற்ற தெருமுனை பிரச்சாரம். - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு
அண்மைச்செய்தி :
Home » » இராஜகிரி - பண்டாரவாடை கிளையில் நடைப்பெற்ற தெருமுனை பிரச்சாரம்.

இராஜகிரி - பண்டாரவாடை கிளையில் நடைப்பெற்ற தெருமுனை பிரச்சாரம்.














தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் இராஜகிரி - பண்டாரவாடை கிளையில் 30.08.13 வெள்ளிக்கிழமை அன்று தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் சையது சுல்தான் அவர்கள் இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் 50க்கும் மேற்ப்பட்டவர்கள் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்.
---------------------------------------------------------------------------------------------------------
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !