பெண்கள் பயான் - மேலக்காவேரி கிளை 2 - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு
அண்மைச்செய்தி :
Home » , » பெண்கள் பயான் - மேலக்காவேரி கிளை 2

பெண்கள் பயான் - மேலக்காவேரி கிளை 2

...அஸ்ஸலாமு அலைக்கும்... 

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-*
*மேலக்காவேரி கிளை 2* சார்பாக

 *பெண்கள் பயான்* 

_*⏰ நேரம் : மகரிப் தொழுகைக்கு பிறகு*

*🗓️ நாள் :10.12.2022 சனிக்கிழமை*

இடம் : K.M.S நகரில் உள்ள சகோதரர் மர்ஜிக்அலி 
கல்கத்தா பீடா வீடு

சிறப்புரை :

*🎙️ஆலியா* ( TNTJ மாவட்ட பேச்சாளர் )
தலைப்பு : *குர்ஆனோடு தொடர்பு வைத்துக் கொள்வோம்*

*🎙️ ஜெஸ்ரா*
_(TNTJ மாவட்ட பேச்சாளர்)_
தலைப்பு :*நபிகளாரின் நற்பண்புகள்*

இந்நிகழ்ச்சியில் 40க்கும் மேற்பட்ட சகோதரிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்
 *அல்ஹம்துலில்லாஹ்* ..

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-
*மேலக்காவேரி கிளை 2*
தஞ்சை வடக்கு மாவட்டம்.

தொடர்புக்கு :
*77085 58807*
*73970 65079*
*95859 28669*

Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !