பெண்கள் பயான் - வடக்கு மாங்குடி கிளை - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு
அண்மைச்செய்தி :
Home » , » பெண்கள் பயான் - வடக்கு மாங்குடி கிளை

பெண்கள் பயான் - வடக்கு மாங்குடி கிளை

 பித்அத் ஒழிப்பு மாநாட்டை முன்னிட்டு.....


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்- வடக்கு மாங்குடி கிளை நடத்திய...

 🎙️பெண்கள்  பயான்

⏰ நேரம் : மஃரிப் தொழுகைக்கு பிறகு,

🗓️ நாள் : 13.11.2022 ஞாயிற்றுக்கிழமை

📍இடம் :  மஸ்ஜிதுர் ரஹ்மான்,பல்கிஸ் நகர்

உரை:🎙️அல் ஷிஃபாயா

📚தலைப்பு: நபி தோழியர் வாழ்வினிலே


 என்ற தலைப்பில் உரை நிகழ்தினார்... 

இந்நிகழ்ச்சியில் சகோதர சகோதரிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்

அல்ஹம்துலில்லாஹ்...


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

வடக்கு மாங்குடி கிளை

13.11.2022





Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !