15:11:2022
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு இராஜகிரி கிளை சார்பாக பீர்சா நகர் மற்றும் ராசாத்தி நகரில் நடைபெற்ற மெகாஃபோன் பிரச்சாரத்தில் "இணைவைப்பு ஒரு பெரும் பாவம்" என்ற தலைப்பில் சகோதரர் முஹம்மது யூசுப் உலவி அவர்கள் உரை நிகழ்த்தினார்.
அல்ஹம்துலில்லாஹ்.

0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !