14:11:2022
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு இராஜகிரி கிளை சார்பாக கஞ்சா நகர் மற்றும் வடக்குத் தெருவில் நடைபெற்ற மெகாஃபோன் பிரச்சாரத்தில் "இணைவைப்பு ஒரு பெரும் பாவம்" என்ற தலைப்பில் சகோதரர் முஹம்மது யூசுப் உலவி மற்றும் சகோதரர் அப்பாஸ்(எ)ஷாஜஹான் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
அல்ஹம்துலில்லாஹ்.


0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !