பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தஞ்சை வடக்கு மாவட்டம்
திருநறையூர் நாச்சியார்கோவில் கிளை.
நாள் : 31/03/2018 மஃக்ரிப் பிறகு
இடம் : சகோ நாஸர் இல்லம், எல்லைக்கல் தெரு, நாச்சியார்கோவில்,
தலைப்பு: ஜனாஸாவின் சட்டங்கள்
உரை : ஷமீமா ஆலிமா
பெண்கள் பயான் மற்றும் பெண்களுக்கான ஜனாஸா குளிப்பாட்டி கஃபனிடும் முறை பயிற்சியளிக்கப்பட்டது..
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !