பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தஞ்சை வடக்கு மாவட்டம்
மேலக்காவேரி கிளை
நாள்: 21/03/18
இடம்: கே. எம்.எஸ் நகர் சகோதரர்: சுல்தான் வீடு
தலைப்பு 1: தர்மத்தின் சிறப்புகள்
உரை: ரீம் பாத்திமா ( ஆலிமா)
தலைப்பு 2: குர்ஆனில் இருந்து கேள்வி பதில் நிகழ்ச்சி
கேள்வி கேட்டவர்: ஹசினா ( ஆலிமா)
சரியான பதில் சொன்ன சகோதரிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன அல்ஹம்துலில்லாஹ்
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !