உள்ளரங்கு நிகழ்ச்சி - பாபநாசம் கிளை - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு
அண்மைச்செய்தி :
Home » , » உள்ளரங்கு நிகழ்ச்சி - பாபநாசம் கிளை

உள்ளரங்கு நிகழ்ச்சி - பாபநாசம் கிளை



இசுலாமிய உள்ளரங்கு நிகழ்ச்சி
மதரஸா மாணவ மாணவிகளின் இஸ்லாமிய நிகழ்ச்சி பரிசளிப்பு விழா 21/04/2017 (வெள்ளிக்கிழமை) அன்று மாலை 4.30 மணி முதல் 8.30 வரை, திருப்பாலத்துறை, பாபநாசம் TNTJ மர்கஸில் சிறப்பாக நடைபெற்றது.
மாணவ மாணவியரின் சிறிய சொற்பொழிவு மற்றும் வினாடி வினா, துஆக்கள் மற்ற அறிஞர்களின் சிறப்புரைகளும் நடைபெற்றது.
150க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் மற்றும் அனைத்து முஸ்லிம் சகோதர, சகோதரிகள் அனைவரும் கலந்து கொண்டு தூய சத்திய இசுலாமிய சிந்தனைகளை கேட்டு பயன் பெற்றனர்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !