TNTJ தஞ்சை வடக்கு மாவட்டம் பாபநாசம் கிளை சார்பாக 12.02.2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பெண்களுக்கான வாரந்திர குர்ஆன், ஹதீஸ் அடிப்படை கல்வி வகுப்பு நடைபெற்றது. இதில் ஆலிமா பைரோஸ் அவர்கள் வகுப்பு எடுத்தார்கள்.
Tell us what you're thinking... !
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !