பரிசளிப்பு நிகழ்ச்சி - சோழபுரம் கிளை - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு
அண்மைச்செய்தி :
Home » » பரிசளிப்பு நிகழ்ச்சி - சோழபுரம் கிளை

பரிசளிப்பு நிகழ்ச்சி - சோழபுரம் கிளை


#முஹம்மதுர்_ரஸூலுல்லாஹ்
#தஞ்சை_வடக்கு_மாவட்ட_மாநாடு
#பிப்ரவரி_11_2017_வழுத்தூர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளை சார்பாக (07.01.2017) அன்று நடந்த பெண்கள் பயானில் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது . இதில் சரியான பதில் அளித்த ஆறு நபர்களுக்கு தலா ₹-50 மதிப்புள்ள பரிசுகள் வழங்கி  ஊக்குவிக்கப்பட்டது.

நாள் : 07.01.2017

பரிசுகளின் எண்ணிக்கை : 6

பரிசுகளின் தொகை : ₹-300

Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !