தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சிக்கல்நாயக்கண் பேட்டை கிளையில் (26.12.2016) ஞாயிற்றுக்கிழமை அன்று மாவட்ட துணை செயலாளர் கபீர் அஹமத் முன்னிலையில் நிர்வாகம் மாற்றி அமைக்கப்பட்டது.
தலைவர்: M.முஹம்மது தாரிக்
செயலாளர்: A.ரசூல் ஹல்லாஜ்
பொருளாளர்:N.முஹம்மது ஹனஸ்
துணை தலைவர்: M. முஹம்மது சதாம்
துணை செயலாளர்: M. முஹம்மது தௌபிக் ரஹ்மான்
மாணவரணி: M.அஹமது சையது
மருத்துவனி:N. முஹம்மது நௌபில்
ஆகியோரை புது நிர்வாகிகளாக தேர்ந்தேடுக்கப்பட்டனர்
அல்ஹம்துலில்லாஹ்...
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !