பெண்கள் பயான் - இராஜகிரி கிளை - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு
அண்மைச்செய்தி :
Home » , » பெண்கள் பயான் - இராஜகிரி கிளை

பெண்கள் பயான் - இராஜகிரி கிளை


தஞ்சை வடக்கு இராஜகிரி கிளையில் 03.04.2016 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில்  சகோதரி முஹ்ஸினா "பெண்களின் ஒழுக்கம்" எனும் தலைப்பிலும், சகோதரி ஸஃபீனா "எது நபிவழி" எனும் தலைப்பிலும் உரையாற்றினர். இதில்   சுமார் 110 பேர் கலந்து கொண்டனர்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !