திருப்பனந்தாள் கிளையில் இஸ்லாத்தை நோக்கி ஒரு குடும்பம் - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு
அண்மைச்செய்தி :
Home » , » திருப்பனந்தாள் கிளையில் இஸ்லாத்தை நோக்கி ஒரு குடும்பம்

திருப்பனந்தாள் கிளையில் இஸ்லாத்தை நோக்கி ஒரு குடும்பம்



தஞ்சை வடக்கு திருப்பனந்தாள் கிளையில் ஒரு குடும்பம் இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டனர்.

1/5/16 ஞாயிற்றுக்கிழமை ஒரு தாயும் இறண்டு பெண் பிள்ளைகளும் திருப்பனந்தாள் கிளையில் இஸ்லாத்தை தங்களது வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டார்கள்,


அது சமயம் கண்ணகி என்ற தாய் கதீஜாவாகவும்,மாலினியாக இருந்த மூத்த மகள் மரியம் என்றும் ,இளைய மகள் ஜாபினா என்றும் பெயர் சூட்டிக் கொண்டனர் . அல்ஹம்ந்துலில்லாஹ்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !