தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்ட துபை மன்டல மாதாந்திர ஆலோசனை கூட்டம் 19.02.2016 வெள்ளிக்கிழமை அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு துபை தலைமை தவ்ஹித் (JT) மர்கஸில் நடைபெற்றது இதில் தஞ்சை வடக்கு மாவட்டத்தின் அதிகமான கிளைகளிருந்து சகோதரர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மாவட்ட மர்கஸின் செலவுகளில் பங்கெடுக்கும் விதமாக தஞ்சை வடக்கு துபை மன்டலம் சார்பில் மாதம் ரூபாய் 5,000- அனுப்பி அவர்களுக்கு உதவி செய்வது என்று தீர்மானிக்கப்பட்டது.
தஞ்சை வடக்கு மாவட்ட துபை மன்டல மாதாந்திர ஆலோசனை கூட்டம்
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்ட துபை மன்டல மாதாந்திர ஆலோசனை கூட்டம் 19.02.2016 வெள்ளிக்கிழமை அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு துபை தலைமை தவ்ஹித் (JT) மர்கஸில் நடைபெற்றது இதில் தஞ்சை வடக்கு மாவட்டத்தின் அதிகமான கிளைகளிருந்து சகோதரர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மாவட்ட மர்கஸின் செலவுகளில் பங்கெடுக்கும் விதமாக தஞ்சை வடக்கு துபை மன்டலம் சார்பில் மாதம் ரூபாய் 5,000- அனுப்பி அவர்களுக்கு உதவி செய்வது என்று தீர்மானிக்கப்பட்டது.

0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !