தெருமுனை பிரச்சாரம் - வடக்குமாங்குடி கிளை - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு
அண்மைச்செய்தி :
Home » , , » தெருமுனை பிரச்சாரம் - வடக்குமாங்குடி கிளை

தெருமுனை பிரச்சாரம் - வடக்குமாங்குடி கிளை

அல்லாஹ்வின் அருளால் TNTJ தஞ்சை வடக்கு மாவட்டம் வடக்குமாங்குடி கிளையில் 18.01.2016 அன்று வெள்ளாளர் தெருவில் தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் சகோ. அப்பாஸ் அவர்கள் ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இந்நிகழ்ச்சியில் சகோதர, சகோதரிகள் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !