தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் 20-01-2016 அன்று
நமது ஜமாஅத்தை சேர்ந்த பெண்கள் சோழபுரம் மெய்ன்ரோடு பகுதியில் உள்ள ஒவ்வொரு
முஸ்லிம் வீட்டுக்கும் குழுவாக சென்று அங்குள்ள வீட்டுப் பெண்களை
சந்தித்து அவர்களுக்கு ஷிர்க் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி தாஃவா
செய்தனர்.
அவர்களுக்கு ஷிர்க் பற்றிய நோட்டீஸ் மற்றும் இணை வைத்தலின் விப்ரீதங்கள் என்ற் புத்தகமும் வினியோகிக்கப்ப்பட்டன.

0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !