100 வீடுகளுக்கு சென்று தஃவா & 100 புத்தகம், நோட்டீஸ் கொடுத்து தஃவா - பண்டாரவாடை கிளை
தஞ்சை வடக்கு பண்டாரவாடை கிளையில் 22.01.2016 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு குறித்து 100 வீடுகளுக்கு சென்று தஃவா செய்து அழைப்பு கொடுக்கப்பட்டது. மேலும் இணைவைப்பின் விபரீதங்கள் என்ற தலைப்பில் புத்தகம் விநியோகம் செய்யப்பட்டது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !