நில வேம்பு கசாயம் வினியோகம் - கொரநாட்டுக் கருப்பூர் கிளை - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு
அண்மைச்செய்தி :
Home » , » நில வேம்பு கசாயம் வினியோகம் - கொரநாட்டுக் கருப்பூர் கிளை

நில வேம்பு கசாயம் வினியோகம் - கொரநாட்டுக் கருப்பூர் கிளை

 

தஞ்சை வடக்கு கொரநாட்டுக் கருப்பூர் கிளை சார்பாக 18/12/2015 அன்று நடைப்பெற்ற நிலவேம்பு கசாயம் இலவச வினியோக முகாமில் பொதுமக்களும் பள்ளிகூட மாணவ மாணவிகளும் கலந்து கொன்டு பயன் பெற்றனர். வராதவர்களுக்கு வாங்கியியும் சென்றனர். இந்த முகாமில்
2000 க்கும் மேற்பட்டவர்களுக்கு நில வேம்பு கசாயம் விநியோகம் செய்யபட்டன.அல்ஹம்துலில்லாஹ்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !