வெள்ள நிவாரண நிதி - மேலக்காவேரி கிளை
தஞ்சை
வடக்கு மேலக்காவேரி கிளை சார்பாக 21-12-2015 அன்று இரண்டாம் கட்ட வெள்ள
நிவாரணப் நிதியாக ரூபாய் 14,215 மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது .
முதல் கட்டமாக ரூபாய் 1,04,100 10-12-2015 அன்றே ஒப்படைக்கப்பட்டது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !