சோழபுரம் கிளையில் நடைப்பெற்ற பெண்கள் பயான். - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு
அண்மைச்செய்தி :
Home » » சோழபுரம் கிளையில் நடைப்பெற்ற பெண்கள் பயான்.

சோழபுரம் கிளையில் நடைப்பெற்ற பெண்கள் பயான்.


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் 01.07.12 ஞாயிற்றுக்கிழமை அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் சர்மிளா பானு ஆலிமா அவர்கள் ரமலானை வரவேற்ப்போம் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். இறுதியாக கேள்வி, பதில் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்.
---------------------------------------------------------------------------------------------------------------
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !