வழுத்தூர் கிளையில் நடைப்பெற்ற தெருமுனை பிரச்சாரம். - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு
அண்மைச்செய்தி :
Home » » வழுத்தூர் கிளையில் நடைப்பெற்ற தெருமுனை பிரச்சாரம்.

வழுத்தூர் கிளையில் நடைப்பெற்ற தெருமுனை பிரச்சாரம்.



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வழுத்தூர் கிளையில் கடந்த 17.07.11 ஞாயிற்றுக்கிழமை அன்று தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் சகோ: புஹாரி அவர்கள் இன்றைய பெண்களின் நிலை என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.
-------------------------------------------------------------------------------------------------
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !