தஞ்சை வடக்கு மாவட்டத்தில் மனித நேய பனி. - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு
அண்மைச்செய்தி :
Home » » தஞ்சை வடக்கு மாவட்டத்தில் மனித நேய பனி.

தஞ்சை வடக்கு மாவட்டத்தில் மனித நேய பனி.



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் குடந்தையில் 14.07.11 வியாழக்கிழமை அன்று எதிரெதிரே இரண்டு பைக்குகள் மோதிக்கொண்டதில் இருவருக்கும் காயம் ஏற்ப்பட்டது. அவ்வழியாக வந்த மாவட்ட தலைவர் B.முஹம்மது இம்தியாஸ் அவர்கள் ஆட்டோ வரவழைத்து அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
----------------------------------------------------------------------------------------------
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !