தஞ்சை வடக்கு மாவட்டம் திருப்புறம்பியத்தை சார்ந்த ஆஷா என்கின்ற சகோதரி 03.11.10 புதன்கிழமை அன்று மாநில தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாபி அவர்கள் முன்னிலையில் இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார். இவர் தன்னுடைய பெயரை ஆயிஷா என்று மாற்றிக்கொண்டார்.-------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !