தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் பெரோஸ் கான் என்ற சகோதரர் விபத்தில் காயமடைந்தார் இவருக்கு 22.09.10 புதன்கிழமை அன்று ரூ.2500 மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது. இதை இவருடைய தகப்பனார் பெற்றுக்கொண்டார்.
----------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !